மெட்ரோ ரெயில்வே பணிகளுக்காக மேடவாக்கம் செம்மொழி சாலையில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரெயில்வே பணிகளுக்காக மேடவாக்கம் செம்மொழி சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரெயில் 5-ம் கட்ட விரிவாக்கத்திற்கான கட்டுமான பணிகள் மேடவாக்கம், சோழிங்கநல்லூர் இடையே செம்மொழிச் சாலையில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக செம்மொழி சாலையில் டிஜிட்டல் மார்ட் அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
19 Jun 2022 8:20 AM IST